-
2 தெசலோனிக்கேயர் 1:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 அதனால், நாங்கள் எப்போதும் உங்களுக்காக ஜெபம் செய்கிறோம். தான் கொடுத்த அழைப்புக்கு நம் கடவுள் உங்களைத் தகுதியுள்ளவர்களாகக் கருதட்டும்;+ தனக்குப் பிரியமான எல்லா நல்ல காரியங்களையும் முழுமையாக நிறைவேற்றட்டும்; விசுவாசத்தால் நீங்கள் செய்து வருகிற வேலையைத் தன்னுடைய வல்லமையால் வெற்றிபெறச் செய்யட்டும். 12 அப்போது, நம்முடைய கடவுளும் நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவும் கொடுக்கிற அளவற்ற கருணையால் நம் எஜமானாகிய இயேசுவின் பெயர் உங்கள் மூலம் மகிமைப்படும், அவரோடு ஒன்றுபட்டிருக்கிற நீங்களும் மகிமைப்படுவீர்கள்.
-