-
எபேசியர் 6:14-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அதனால், சத்தியத்தை உங்கள் இடுப்புவாராகக்+ கட்டிக்கொண்டும், நீதியை மார்புக் கவசமாகப் போட்டுக்கொண்டும்,+ 15 சமாதானத்தின் நல்ல செய்தியைக் காலணியாகப் போட்டுக்கொண்டும் உறுதியாக நில்லுங்கள்.*+ 16 இவை எல்லாவற்றோடும்கூட, பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம்*+ அணைப்பதற்காக, விசுவாசத்தைப் பெரிய கேடயமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.+ 17 அதோடு, மீட்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள்;+ கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையை+ வாளாக எடுத்துக்கொள்ளுங்கள்.
-