-
1 கொரிந்தியர் 15:34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 அதனால், மனத்தெளிவு அடையுங்கள்; நீதியின்படி நடங்கள்; பாவம் செய்துகொண்டே இருக்காதீர்கள். உங்களில் சிலருக்குக் கடவுளைப் பற்றிய அறிவே இல்லை; உங்களை வெட்கப்படுத்துவதற்காக இதைச் சொல்கிறேன்.
-