உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 12:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்களிடம் இருப்பதைப் பரிசுத்தவான்களுடைய தேவைகளுக்கு ஏற்ப அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.+ உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.+

  • 2 கொரிந்தியர் 8:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 உங்கள் மத்தியில் சமநிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன். அப்படிச் சமநிலை ஏற்படும்போது, உங்களிடம் மிகுதியாக இருப்பது அவர்களுடைய பற்றாக்குறையை ஈடுகட்டும்; அவர்களிடம் மிகுதியாக இருப்பது உங்களுடைய பற்றாக்குறையை ஈடுகட்டும்.

  • யாக்கோபு 1:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 கஷ்டப்படுகிற அநாதைகளையும்+ விதவைகளையும்+ கவனித்துக்கொள்வதும்,+ இந்த உலகத்தால் கறைபடாமல்+ நம்மைப் பாதுகாத்துக்கொள்வதும்தான் நம் தகப்பனாகிய கடவுளுடைய பார்வையில் சுத்தமான, களங்கமில்லாத வழிபாடாகும்.*

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்