யூதா 25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 நம் மீட்பரான ஒரே கடவுளுக்கு, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மகிமையும் மாட்சிமையும் வல்லமையும் அதிகாரமும் அன்றும் இன்றும் என்றும் இருக்கட்டும்! ஆமென்.*
25 நம் மீட்பரான ஒரே கடவுளுக்கு, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் மகிமையும் மாட்சிமையும் வல்லமையும் அதிகாரமும் அன்றும் இன்றும் என்றும் இருக்கட்டும்! ஆமென்.*