ஆதியாகமம் 2:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 பின்பு கடவுளாகிய யெகோவா, “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, அவனுக்கு உதவியாக இருப்பதற்குப் பொருத்தமான ஒரு துணையை நான் உண்டாக்குவேன்”+ என்று சொன்னார். ஆதியாகமம் 2:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 மனிதனிலிருந்து எடுத்த அந்த விலா எலும்பை வைத்து யெகோவா ஒரு பெண்ணை உருவாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார்.+ 1 கொரிந்தியர் 11:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பெண்ணிலிருந்து ஆண் வரவில்லை, ஆணிலிருந்துதான் பெண் வந்தாள்.+
18 பின்பு கடவுளாகிய யெகோவா, “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல, அவனுக்கு உதவியாக இருப்பதற்குப் பொருத்தமான ஒரு துணையை நான் உண்டாக்குவேன்”+ என்று சொன்னார்.
22 மனிதனிலிருந்து எடுத்த அந்த விலா எலும்பை வைத்து யெகோவா ஒரு பெண்ணை உருவாக்கி, அவளை மனிதனிடம் கொண்டுவந்தார்.+