எபிரெயர் 13:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 பண ஆசையில்லாமல் வாழுங்கள்.+ உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.+ ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+ 1 பேதுரு 5:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 கண்காணிகளாகச் சேவை செய்து,* உங்களுடைய பொறுப்பில் இருக்கிற கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்.+ கட்டாயத்தால் இல்லாமல் கடவுளுக்குமுன் மனப்பூர்வமாகவும்,+ அநியாயமான ஆதாயத்துக்காக இல்லாமல்+ ஆர்வமாகவும் இதைச் செய்யுங்கள்.
5 பண ஆசையில்லாமல் வாழுங்கள்.+ உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.+ ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+
2 கண்காணிகளாகச் சேவை செய்து,* உங்களுடைய பொறுப்பில் இருக்கிற கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்.+ கட்டாயத்தால் இல்லாமல் கடவுளுக்குமுன் மனப்பூர்வமாகவும்,+ அநியாயமான ஆதாயத்துக்காக இல்லாமல்+ ஆர்வமாகவும் இதைச் செய்யுங்கள்.