உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 22:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 திருச்சட்டத்தைப் பயபக்தியோடு கடைப்பிடித்து வந்த அனனியா என்ற ஒருவர் அங்கே இருந்தார். அங்கே குடியிருந்த யூதர்கள் எல்லாராலும் அவர் உயர்வாகப் பேசப்பட்டார்.

  • 1 தெசலோனிக்கேயர் 4:11, 12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 நாங்கள் உங்களுக்குக் கொடுத்த அறிவுரையின்படியே, அமைதியாக வாழ்வதைக் குறிக்கோளாக வையுங்கள்,+ மற்றவர்களுடைய விஷயத்தில் தலையிடாமல் இருங்கள்,+ உங்கள் கைகளால் வேலை செய்யுங்கள்.+ 12 அப்போதுதான், வெளியாட்களுடைய* பார்வையில் நீங்கள் கண்ணியமாய் நடந்துகொள்கிறவர்களாக இருப்பீர்கள்;+ உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்