2 தீமோத்தேயு 4:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி;+ சாதகமான காலத்திலும் சரி, பாதகமான காலத்திலும் சரி, அவசர உணர்வோடு பிரசங்கி; கற்பிக்கும் கலையைப்+ பயன்படுத்தி பொறுமையோடு கண்டித்துப் பேசு,+ கடுமையாக எச்சரி, அறிவுரை சொல்.
2 கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி;+ சாதகமான காலத்திலும் சரி, பாதகமான காலத்திலும் சரி, அவசர உணர்வோடு பிரசங்கி; கற்பிக்கும் கலையைப்+ பயன்படுத்தி பொறுமையோடு கண்டித்துப் பேசு,+ கடுமையாக எச்சரி, அறிவுரை சொல்.