எபேசியர் 1:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நாம் அவருக்கு முன்பாக அன்பானவர்களாகவும் பரிசுத்தமானவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உலகம் உண்டாவதற்கு முன்பே நம்மைத் தேர்ந்தெடுத்தார். எபிரெயர் 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதனால், பரலோக அழைப்பில்+ பங்குகொள்கிற பரிசுத்த சகோதரர்களே, நாம் விசுவாசத்தோடு அறிவிக்கிற அப்போஸ்தலரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்+ பற்றி யோசித்துப் பாருங்கள்.
4 கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நாம் அவருக்கு முன்பாக அன்பானவர்களாகவும் பரிசுத்தமானவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்பதற்காக இந்த உலகம் உண்டாவதற்கு முன்பே நம்மைத் தேர்ந்தெடுத்தார்.
3 அதனால், பரலோக அழைப்பில்+ பங்குகொள்கிற பரிசுத்த சகோதரர்களே, நாம் விசுவாசத்தோடு அறிவிக்கிற அப்போஸ்தலரும் தலைமைக் குருவுமான இயேசுவைப்+ பற்றி யோசித்துப் பாருங்கள்.