1 கொரிந்தியர் 15:54 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 54 அழிவுக்குரியது அழியாமையுள்ளதாகவும், சாவுக்குரியது சாவாமையுள்ளதாகவும் மாறும்போது, எழுதப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள் நிறைவேறும்: “மரணம் அடியோடு ஒழிக்கப்பட்டது.”+ எபிரெயர் 2:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதனால், ‘பிள்ளைகள்’ சதையும் இரத்தமுமாக இருப்பதால், அவரும் அவர்களைப் போலவே சதையும் இரத்தமுமாக ஆனார்;+ மரணத்துக்கு வழிவகுக்கிற+ பிசாசைத்+ தன்னுடைய மரணத்தால் அழிப்பதற்கும்,
54 அழிவுக்குரியது அழியாமையுள்ளதாகவும், சாவுக்குரியது சாவாமையுள்ளதாகவும் மாறும்போது, எழுதப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள் நிறைவேறும்: “மரணம் அடியோடு ஒழிக்கப்பட்டது.”+
14 அதனால், ‘பிள்ளைகள்’ சதையும் இரத்தமுமாக இருப்பதால், அவரும் அவர்களைப் போலவே சதையும் இரத்தமுமாக ஆனார்;+ மரணத்துக்கு வழிவகுக்கிற+ பிசாசைத்+ தன்னுடைய மரணத்தால் அழிப்பதற்கும்,