-
1 தீமோத்தேயு 6:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 ஒருவன் பொய்க் கோட்பாட்டைக் கற்றுக்கொடுக்கிறவனாக, நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த பயனுள்ள* அறிவுரைகளையோ+ கடவுள்பக்திக்குரிய விஷயங்களையோ+ ஏற்றுக்கொள்ளாதவனாக இருந்தால், 4 அவன் தலைக்கனம் பிடித்தவன், எதையும் புரிந்துகொள்ளாதவன்,+ விவாதங்களிலும் வார்த்தைகளைப் பற்றிய வாக்குவாதங்களிலும் மூழ்கிப்போயிருப்பவன்.*+ இவற்றிலிருந்தே பொறாமையும், சண்டை சச்சரவும், அவதூறான பேச்சும்,* பொல்லாத சந்தேகங்களும் வருகின்றன.
-