உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எபேசியர் 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 கிறிஸ்துவோடு ஒன்றுபட்டிருக்கிற நமக்கு உயிர் தந்திருக்கிறார். அவருடைய அளவற்ற கருணையால் உங்களைக் காப்பாற்றியிருக்கிறார்.

  • எபேசியர் 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 இந்த அளவற்ற கருணையால்தான் விசுவாசத்தின் மூலம் நீங்கள் மீட்புப் பெற்றிருக்கிறீர்கள்;+ இதை நீங்களாகவே சம்பாதிக்கவில்லை, இது கடவுளுடைய அன்பளிப்பு.

  • தீத்து 3:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 மறுவாழ்வு பெறுவதற்கு நம்மைத் தூய்மையாக்கியதன்* மூலமும்+ தன்னுடைய சக்தியால் புதுப்பித்ததன் மூலமும் நம்மை மீட்டார்;+ நம்முடைய நீதியான செயல்களால் அல்ல,+ தன்னுடைய இரக்கத்தால் நம்மை மீட்டார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்