2 அதனால், கண்காணியாக இருப்பவர் குற்றம்சாட்டப்படாதவராகவும், ஒரே மனைவியை உடையவராகவும், பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவராகவும், தெளிந்த புத்தியுள்ளவராகவும்,+ ஒழுங்குள்ளவராகவும், உபசரிக்கும் குணமுள்ளவராகவும்,+ கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவராகவும்+ இருக்க வேண்டும்;