கொலோசெயர் 4:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உங்களில் ஒருவராகவும் நம்பிக்கைக்குரிய அன்புச் சகோதரராகவும் இருக்கிற ஒநேசிமுவையும்+ அவரோடு அனுப்பி வைக்கிறேன்; இங்கே நடக்கிற எல்லாவற்றையும் அவர்கள் உங்களிடம் சொல்வார்கள்.
9 உங்களில் ஒருவராகவும் நம்பிக்கைக்குரிய அன்புச் சகோதரராகவும் இருக்கிற ஒநேசிமுவையும்+ அவரோடு அனுப்பி வைக்கிறேன்; இங்கே நடக்கிற எல்லாவற்றையும் அவர்கள் உங்களிடம் சொல்வார்கள்.