14 நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்.+ தவறு செய்யும்போது அவனைக் கண்டிப்பேன்,* மனிதர்கள்* தண்டிப்பதுபோல் பிரம்பினால் தண்டிப்பேன்.+
17 “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று உன்னதமான மகிமையிடமிருந்து வார்த்தைகள் கேட்டன.*+ அப்போது, கடவுளாகிய தகப்பனிடமிருந்து கிறிஸ்துவுக்கு மாண்பும் மகிமையும் கிடைத்தன.