-
எண்ணாகமம் 23:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அவர் சொல்வதைச் செய்யாமல் இருப்பாரா?
அவர் சொன்னதை நிறைவேற்றாமல் இருப்பாரா?+
-
-
தீத்து 1:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 என்னுடைய விசுவாசம் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விசுவாசத்துக்கும், சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவுக்கும் இசைவாக இருக்கிறது; அந்தச் சத்தியம், கடவுள்பக்திக்கு இசைவாக இருக்கிறது;
-