சங்கீதம் 2:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நீ கேட்டால், தேசங்களை உனக்குச் சொத்தாகக் கொடுப்பேன்.பூமி முழுவதையுமே உனக்குச் சொந்தமாகத் தருவேன்.+