15 பின்பு, ஜனங்களுடைய பாவப் பரிகார பலியாகிய வெள்ளாட்டை அவர் வெட்ட வேண்டும்.+ அதன் இரத்தத்தைத் திரைச்சீலைக்கு உள்பக்கம் கொண்டுவந்து,+ காளையின் இரத்தத்தைத்+ தெளித்தது போலவே இதையும் அந்த மூடிக்கு முன்னால் தெளிக்க வேண்டும்.
34 அவர்களுக்கு யாரால் தண்டனைத் தீர்ப்பு கொடுக்க முடியும்? இறந்த பின்பு, சொல்லப்போனால், உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு, கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற கிறிஸ்து இயேசுவும்+ நமக்காகப் பரிந்து பேசுகிறாரே.+