கலாத்தியர் 3:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அப்படியானால், திருச்சட்டம் எதற்கு? வாக்குறுதி கொடுக்கப்பட்ட சந்ததி வரும்வரை+ குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக அது சேர்க்கப்பட்டது.+ தேவதூதர்களைக் கொண்டு+ ஒரு மத்தியஸ்தர் மூலம்+ அது கொடுக்கப்பட்டது.
19 அப்படியானால், திருச்சட்டம் எதற்கு? வாக்குறுதி கொடுக்கப்பட்ட சந்ததி வரும்வரை+ குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக அது சேர்க்கப்பட்டது.+ தேவதூதர்களைக் கொண்டு+ ஒரு மத்தியஸ்தர் மூலம்+ அது கொடுக்கப்பட்டது.