19 திருச்சட்டம் எதையுமே பரிபூரணமாக்கவில்லை;+ அதைவிட மேலான நம்பிக்கையோ+ எல்லாவற்றையும் பரிபூரணமாக்குகிறது; இந்த நம்பிக்கையின் மூலம்தான் நாம் கடவுளிடம் நெருங்கிப் போகிறோம்.+
9 அன்றைக்கு இருந்த கூடாரம், இந்தக் காலத்துக்கு அடையாளமாக இருக்கிறது.+ அந்த ஏற்பாட்டின்படி, காணிக்கைகளும் பலிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.+ ஆனாலும், அவற்றைக் கொடுக்கிறவர்களுக்கு* அவற்றால் குற்றமில்லாத மனசாட்சியைத் தர முடிவதில்லை.+