ஆதியாகமம் 6:8, 9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால், நோவா யெகோவாவுக்குப் பிரியமானவராக இருந்தார். 9 நோவாவின் வரலாறு இதுதான். நோவா நீதிமானாக இருந்தார்.+ அவருடைய காலத்தில் வாழ்ந்த ஜனங்களில் அவர் குற்றமற்றவராக இருந்தார். அவர் உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்.*+
8 ஆனால், நோவா யெகோவாவுக்குப் பிரியமானவராக இருந்தார். 9 நோவாவின் வரலாறு இதுதான். நோவா நீதிமானாக இருந்தார்.+ அவருடைய காலத்தில் வாழ்ந்த ஜனங்களில் அவர் குற்றமற்றவராக இருந்தார். அவர் உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்.*+