ஆதியாகமம் 12:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அப்போது யெகோவா ஆபிராமிடம், “நீ உன் தேசத்தையும், உன் சொந்தக்காரர்களையும், உன் அப்பாவின் குடும்பத்தாரையும்* விட்டுவிட்டு நான் காட்டப்போகிற தேசத்துக்குப் புறப்பட்டுப் போ.+ ஆதியாகமம் 12:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 யெகோவா சொன்னபடியே ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டுப் போனார், லோத்துவும் அவருடன் போனார். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்பட்டபோது+ அவருக்கு 75 வயது.
12 அப்போது யெகோவா ஆபிராமிடம், “நீ உன் தேசத்தையும், உன் சொந்தக்காரர்களையும், உன் அப்பாவின் குடும்பத்தாரையும்* விட்டுவிட்டு நான் காட்டப்போகிற தேசத்துக்குப் புறப்பட்டுப் போ.+
4 யெகோவா சொன்னபடியே ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டுப் போனார், லோத்துவும் அவருடன் போனார். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்பட்டபோது+ அவருக்கு 75 வயது.