16 ஏனென்றால், பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம்+—அவை சிம்மாசனங்களோ தலைமை ஸ்தானங்களோ அரசாங்கங்களோ அதிகாரங்களோ எதுவாக இருந்தாலும்—அவர் மூலம்தான் படைக்கப்பட்டன. எல்லாமே அவர் வழியாகவும் அவருக்காகவும் படைக்கப்பட்டன.+