உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 6:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்களுடைய பலவீனத்தின்* காரணமாக எளிய வார்த்தைகளில் நான் உங்களிடம் பேசுகிறேன். அக்கிரமச் செயல்களைச் செய்வதற்காக உங்களுடைய உடலுறுப்புகளை அசுத்தத்துக்கும் அக்கிரமத்துக்கும் அடிமைகளாக முன்பு அர்ப்பணித்தீர்கள். ஆனால், இப்போது பரிசுத்த செயல்களைச் செய்வதற்காக உங்களுடைய உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக அர்ப்பணியுங்கள்.+

  • 1 தெசலோனிக்கேயர் 4:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்+ என்பதும், பாலியல் முறைகேட்டுக்கு* விலகியிருக்க வேண்டும்+ என்பதும் கடவுளுடைய விருப்பம்.* 4 உடலைப் பரிசுத்தமாகவும் மதிப்புள்ளதாகவும் வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.+

  • எபிரெயர் 10:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 இயேசு கிறிஸ்து தன்னுடைய உடலை எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்து அந்த “விருப்பத்தை”+ நிறைவேற்றியதால்தான் நாம் புனிதமாக்கப்பட்டிருக்கிறோம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்