எபிரெயர் 9:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 அப்படி அவசியம் இருந்திருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் பல தடவை பாடுகள் பட வேண்டியிருந்திருக்கும். ஆனால், பாவங்களைப் போக்க அவர் தன்னையே பலி கொடுப்பதற்காக இந்தச் சகாப்தத்தின்* கடைசிக் கட்டத்தில் ஒரே தடவை வெளிப்பட்டிருக்கிறார்.+
26 அப்படி அவசியம் இருந்திருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் பல தடவை பாடுகள் பட வேண்டியிருந்திருக்கும். ஆனால், பாவங்களைப் போக்க அவர் தன்னையே பலி கொடுப்பதற்காக இந்தச் சகாப்தத்தின்* கடைசிக் கட்டத்தில் ஒரே தடவை வெளிப்பட்டிருக்கிறார்.+