எபிரெயர் 6:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அதனால், மந்தமானவர்களாக ஆகிவிடாதீர்கள்;+ அதற்குப் பதிலாக, விசுவாசத்தாலும் பொறுமையாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.
12 அதனால், மந்தமானவர்களாக ஆகிவிடாதீர்கள்;+ அதற்குப் பதிலாக, விசுவாசத்தாலும் பொறுமையாலும் கடவுளுடைய வாக்குறுதிகளைப் பெற்றவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.