16 கிறிஸ்துவின் போதனை உங்களுக்குள் நிறைவாக இருந்து, எல்லா ஞானத்தையும் கொடுக்கட்டும். சங்கீதங்களாலும்+ புகழ் பாடல்களாலும் நன்றியோடு பாடப்படுகிற பக்திப்பாடல்களாலும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள். உங்கள் இதயத்திலிருந்து யெகோவாவை புகழ்ந்து பாடிக்கொண்டே இருங்கள்.+