5 வயதான ஆண்களிடம் கடுமையாகப் பேசாதே.+ அதற்குப் பதிலாக, அவர்களை அப்பாக்கள் போல நினைத்து அன்பாக நடத்து; அப்படியே, இளம் ஆண்களைத் தம்பிகள் போலவும், 2 வயதான பெண்களை அம்மாக்கள் போலவும், இளம் பெண்களைச் சுத்தமான உள்ளத்தோடு தங்கைகள் போலவும் நினைத்து அன்பாக நடத்து.