நீதிமொழிகள் 3:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 கேலி செய்கிறவர்களை அவர் கேலி செய்கிறார்.+ஆனால், தாழ்மையானவர்களுக்கு* கருணை காட்டுகிறார்.+ 1 பேதுரு 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அதேபோல் இளைஞர்களே, நீங்கள் பெரியவர்களுக்கு* அடிபணிந்து நடங்கள்.+ எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.* ஏனென்றால், தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.+
5 அதேபோல் இளைஞர்களே, நீங்கள் பெரியவர்களுக்கு* அடிபணிந்து நடங்கள்.+ எல்லாரும் ஒருவருக்கொருவர் மனத்தாழ்மையோடு நடந்துகொள்ளுங்கள்.* ஏனென்றால், தலைக்கனம் உள்ளவர்களைக் கடவுள் எதிர்க்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ அளவற்ற கருணை காட்டுகிறார்.+