உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 13:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 நல்ல செயல்களைச் செய்கிறவர்கள் அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்குப் பயப்பட வேண்டியதில்லை, கெட்ட செயல்களைச் செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டும்.+ அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு நீங்கள் பயப்படாமல் இருக்க வேண்டுமா? அப்படியானால், தொடர்ந்து நல்லதைச் செய்யுங்கள்,+ அவர்களிடமிருந்து உங்களுக்குப் பாராட்டு கிடைக்கும். 4 உங்களுடைய நன்மைக்காக அவர்கள் கடவுளுடைய வேலையாட்களாக இருக்கிறார்கள். நீங்கள் கெட்டது செய்தால், அவர்களுக்குப் பயப்பட வேண்டும். ஏனென்றால், தண்டிக்கிற அதிகாரம்* அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, அது வீணாகக் கொடுக்கப்படவில்லை. அவர்கள் கடவுளுடைய வேலையாட்கள், கெட்டது செய்துவருகிறவர்கள்மீது கடவுளுடைய தண்டனையை* நிறைவேற்றுகிறவர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்