ரோமர் 12:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 தீமை உங்களை வெல்ல விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்.+ 1 பேதுரு 2:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 உலக மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல நடத்தை உள்ளவர்களாக இருங்கள்;+ அவர்கள் உங்களைக் கெட்டவர்கள் என்று சொன்னாலும், உங்களுடைய நல்ல செயல்களை நேரடியாகப் பார்த்து,+ கடவுள் சோதனையிடும் நாளில் அவரை மகிமைப்படுத்துவார்கள்.
12 உலக மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல நடத்தை உள்ளவர்களாக இருங்கள்;+ அவர்கள் உங்களைக் கெட்டவர்கள் என்று சொன்னாலும், உங்களுடைய நல்ல செயல்களை நேரடியாகப் பார்த்து,+ கடவுள் சோதனையிடும் நாளில் அவரை மகிமைப்படுத்துவார்கள்.