கலாத்தியர் 5:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 நான் சொல்வது இதுதான்: கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடந்துகொண்டிருங்கள்,+ அப்போது எந்தவொரு பாவ ஆசையையும் நிறைவேற்ற மாட்டீர்கள்.+ யாக்கோபு 1:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 அதனால், எல்லா விதமான அருவருப்பையும் ஒதுக்கிவிடுங்கள்; கெட்ட குணத்தை* சுவடு தெரியாமல் ஒழித்துவிடுங்கள்.+ அதோடு, உங்களை மீட்பதற்கு வல்லமையுள்ள கடவுளுடைய வார்த்தையைச் சாந்தமாக ஏற்றுக்கொண்டு அதை உங்கள் மனதில் பதிய வையுங்கள்.
16 நான் சொல்வது இதுதான்: கடவுளுடைய சக்தி காட்டுகிற வழியில் நடந்துகொண்டிருங்கள்,+ அப்போது எந்தவொரு பாவ ஆசையையும் நிறைவேற்ற மாட்டீர்கள்.+
21 அதனால், எல்லா விதமான அருவருப்பையும் ஒதுக்கிவிடுங்கள்; கெட்ட குணத்தை* சுவடு தெரியாமல் ஒழித்துவிடுங்கள்.+ அதோடு, உங்களை மீட்பதற்கு வல்லமையுள்ள கடவுளுடைய வார்த்தையைச் சாந்தமாக ஏற்றுக்கொண்டு அதை உங்கள் மனதில் பதிய வையுங்கள்.