ஏசாயா 28:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நான் சீயோனில் ஒரு அடிக்கல்லை நாட்டுகிறேன்; அது சோதிக்கப்பட்ட கல்.+அதுவே உறுதியான அஸ்திவாரத்தில்+ நாட்டப்பட்ட விலைமதிப்புள்ள மூலைக்கல்.+ விசுவாசம் காட்டுகிறவர்கள் பயப்பட மாட்டார்கள்.+
16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நான் சீயோனில் ஒரு அடிக்கல்லை நாட்டுகிறேன்; அது சோதிக்கப்பட்ட கல்.+அதுவே உறுதியான அஸ்திவாரத்தில்+ நாட்டப்பட்ட விலைமதிப்புள்ள மூலைக்கல்.+ விசுவாசம் காட்டுகிறவர்கள் பயப்பட மாட்டார்கள்.+