1 யோவான் 2:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 தன் சகோதரன்மேல் அன்பு காட்டுகிறவன் ஒளியில் நிலைத்திருக்கிறான்;+ எதுவுமே அவனைத் தடுக்கி விழ வைக்காது. 1 யோவான் 4:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 கடவுள்மேல் அன்பு காட்டுகிறவன் தன் சகோதரன்மேலும் அன்பு காட்ட வேண்டும். இதுதான் அவர் நமக்குக் கொடுத்த கட்டளை.+
10 தன் சகோதரன்மேல் அன்பு காட்டுகிறவன் ஒளியில் நிலைத்திருக்கிறான்;+ எதுவுமே அவனைத் தடுக்கி விழ வைக்காது.
21 கடவுள்மேல் அன்பு காட்டுகிறவன் தன் சகோதரன்மேலும் அன்பு காட்ட வேண்டும். இதுதான் அவர் நமக்குக் கொடுத்த கட்டளை.+