-
அப்போஸ்தலர் 28:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், அந்த இடத்தைவிட்டுப் போக ஆரம்பித்தார்கள். அப்போது பவுல் இந்தக் குறிப்பை அவர்களிடம் சொன்னார்:
“ஏசாயா தீர்க்கதரிசி மூலம் கடவுளுடைய சக்தி மிகச் சரியாகவே உங்கள் முன்னோர்களிடம் இப்படிச் சொன்னது:
-