ஆதியாகமம் 8:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அதனால், நோவாவும் அவருடைய மனைவியும் மகன்களும்+ மருமகள்களும் பேழையிலிருந்து வெளியே வந்தார்கள்.