ரோமர் 2:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீங்கள் பிடிவாதக்காரர்களாகவும் மனம் திருந்தாதவர்களாகவும் இருப்பதால், கடவுளுடைய கடும் கோபத்தைச் சம்பாதித்துக்கொள்கிறீர்கள். அவர் தன்னுடைய நீதியான தீர்ப்பை வழங்கும் நாளில் அந்தக் கோபத்தை வெளிக்காட்டுவார்.+ 2 பேதுரு 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 இப்போது இருக்கிற வானமும் பூமியும் அதே வார்த்தையால் நெருப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன, கடவுள்பக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற+ நாளுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.
5 நீங்கள் பிடிவாதக்காரர்களாகவும் மனம் திருந்தாதவர்களாகவும் இருப்பதால், கடவுளுடைய கடும் கோபத்தைச் சம்பாதித்துக்கொள்கிறீர்கள். அவர் தன்னுடைய நீதியான தீர்ப்பை வழங்கும் நாளில் அந்தக் கோபத்தை வெளிக்காட்டுவார்.+
7 இப்போது இருக்கிற வானமும் பூமியும் அதே வார்த்தையால் நெருப்புக்காக வைக்கப்பட்டிருக்கின்றன, கடவுள்பக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகிற+ நாளுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன.