உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எபேசியர் 6:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 இவை எல்லாவற்றோடும்கூட, பொல்லாதவன் எறிகிற நெருப்புக் கணைகளையெல்லாம்*+ அணைப்பதற்காக, விசுவாசத்தைப் பெரிய கேடயமாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.+

  • 2 தீமோத்தேயு 4:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 சிறந்த போராட்டத்தைப் போராடியிருக்கிறேன்;+ என் ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன்,+ கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்திருக்கிறேன்.

  • வெளிப்படுத்துதல் 12:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அப்போது, பரலோகத்தில் ஓர் உரத்த குரல்,

      “இதோ! நம் கடவுளிடமிருந்து மீட்பு வந்துவிட்டது!+ அவருடைய வல்லமைக்கு வெற்றி கிடைத்துவிட்டது! அவருடைய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது!+ அவருடைய கிறிஸ்துவின் அரசாட்சி ஆரம்பித்துவிட்டது! நம் கடவுளுக்கு முன்னால் இரவும் பகலும் நம்முடைய சகோதரர்கள்மீது குற்றம்சாட்டுகிறவன்+ கீழே தள்ளப்பட்டுவிட்டான்! 11 ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும்,+ தாங்கள் சாட்சியாகச் சொன்ன செய்தியாலும்+ அவர்கள் அவனை ஜெயித்தார்கள்.+ சாவைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையிலும் தங்களுடைய உயிர்மீது ஆசை வைக்கவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்