எபிரெயர் 4:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதனால், அளவற்ற கருணை காட்டுகிற கடவுளுடைய சிம்மாசனத்தை நாம் தயக்கமில்லாமல் அணுகுவோமாக.+ அப்படிச் செய்தால், நமக்கு உதவி தேவைப்படுகிறபோது சரியான சமயத்தில் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும் பெறுவோம். 1 யோவான் 3:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 அன்புக் கண்மணிகளே, நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யவில்லை என்றால், கடவுளிடம் நாம் தயக்கமில்லாமல் பேச முடியும்.+
16 அதனால், அளவற்ற கருணை காட்டுகிற கடவுளுடைய சிம்மாசனத்தை நாம் தயக்கமில்லாமல் அணுகுவோமாக.+ அப்படிச் செய்தால், நமக்கு உதவி தேவைப்படுகிறபோது சரியான சமயத்தில் இரக்கத்தையும் அளவற்ற கருணையையும் பெறுவோம்.
21 அன்புக் கண்மணிகளே, நம்முடைய இதயம் நம்மைக் கண்டனம் செய்யவில்லை என்றால், கடவுளிடம் நாம் தயக்கமில்லாமல் பேச முடியும்.+