யோவான் 12:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அதற்கு இயேசு அவர்களிடம், “இன்னும் கொஞ்சக் காலத்துக்குத்தான் ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்களை அடக்கி ஆளாதபடி, ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்துபோங்கள். இருளில் நடந்துபோகும் ஒருவனுக்கு தான் போகிற இடம் தெரியாது.+
35 அதற்கு இயேசு அவர்களிடம், “இன்னும் கொஞ்சக் காலத்துக்குத்தான் ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்களை அடக்கி ஆளாதபடி, ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்துபோங்கள். இருளில் நடந்துபோகும் ஒருவனுக்கு தான் போகிற இடம் தெரியாது.+