உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 3:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதன்பின், அந்த மரத்தின் பழம் அவளுடைய கண்களுக்கு மிகவும் நல்ல* பழமாகவும், அழகான பழமாகவும் தெரிந்தது. அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஆசையாக இருந்தது. அதனால், அந்தப் பழத்தைப் பறித்துச் சாப்பிட்டாள்.+ பிறகு, தன் கணவனோடு இருந்தபோது அவனுக்கும் கொஞ்சம் கொடுத்தாள், அவனும் சாப்பிட்டான்.+

  • நீதிமொழிகள் 27:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 கல்லறையும் புதைகுழியும் ஒருபோதும் திருப்தி அடையாது.+

      அதேபோல், மனிதனுடைய கண்களும் ஒருபோதும் திருப்தி அடையாது.

  • மத்தேயு 4:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 மறுபடியும் பிசாசு அவரை மிக மிக உயரமான ஒரு மலைக்குக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காட்டி,+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்