ஆதியாகமம் 4:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+
8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+