தானியேல் 2:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 ஆனால், ரகசியங்களை வெளிப்படுத்துகிற ஒரு கடவுள் பரலோகத்தில் இருக்கிறார்.+ கடைசி நாட்களில் என்ன நடக்குமென்று அவர் நேபுகாத்நேச்சார் ராஜாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். நீங்கள் படுத்திருந்தபோது பார்த்த கனவும் தரிசனங்களும் இதுதான்:
28 ஆனால், ரகசியங்களை வெளிப்படுத்துகிற ஒரு கடவுள் பரலோகத்தில் இருக்கிறார்.+ கடைசி நாட்களில் என்ன நடக்குமென்று அவர் நேபுகாத்நேச்சார் ராஜாவுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். நீங்கள் படுத்திருந்தபோது பார்த்த கனவும் தரிசனங்களும் இதுதான்: