3 அங்கே இனி எந்தச் சாபமும் இருக்காது. கடவுளுடைய சிம்மாசனமும் ஆட்டுக்குட்டியானவருடைய சிம்மாசனமும்+ அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய அடிமைகள் அவருக்குப் பரிசுத்த சேவை செய்வார்கள். 4 அவருடைய முகத்தை அவர்கள் பார்ப்பார்கள்.+ அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.+