கொலோசெயர் 4:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்ட பின்பு, லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படுவதற்கு+ ஏற்பாடு செய்யுங்கள். அதேபோல், லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.
16 இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்ட பின்பு, லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படுவதற்கு+ ஏற்பாடு செய்யுங்கள். அதேபோல், லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.