-
யோவான் 18:37பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
37 “அப்படியென்றால் நீ ஒரு ராஜாவா?” என்று பிலாத்து கேட்டார். அதற்கு இயேசு, “நான் ஒரு ராஜாவென்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.+ சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்துக்கு வந்தேன்.+ சத்தியத்தின் பக்கம் இருக்கிற ஒவ்வொருவனும் நான் சொல்வதைக் கேட்கிறான்” என்று சொன்னார்.
-