உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 19:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அதற்கு இயேசு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எல்லாம் புதிதாக்கப்படுகிற காலத்தில்,* மனிதகுமாரன் தன்னுடைய மகிமையான சிம்மாசனத்தில் உட்காரும்போது, என்னைப் பின்பற்றியிருக்கிற நீங்களும் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் 12 கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்.+

  • லூக்கா 22:28-30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ஆனாலும், எனக்குச் சோதனைகள்+ வந்தபோது என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்கள்தான்.+ 29 அதனால், ஒரு அரசாங்கத்துக்காக+ என் தகப்பன் என்னோடு ஒப்பந்தம் செய்திருப்பதுபோல் நானும் உங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்கிறேன். 30 என்னுடைய அரசாங்கத்தில் நீங்கள் என்னோடு உட்கார்ந்து உணவும் பானமும் சாப்பிடுவீர்கள்.+ இஸ்ரவேலின் 12 கோத்திரங்களையும் நியாயந்தீர்க்க+ சிம்மாசனங்களில் உட்காருவீர்கள்.+

  • வெளிப்படுத்துதல் 2:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 என் தகப்பனிடமிருந்து நான் அதிகாரம் பெற்றதுபோல், முடிவுவரை என் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்குத் தேசங்கள்மீது நான் அதிகாரத்தைக் கொடுப்பேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்