வெளிப்படுத்துதல் 6:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவர் மூன்றாவது முத்திரையை உடைத்தபோது,+ மூன்றாவது ஜீவன்+ “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். அப்போது, ஒரு கறுப்புக் குதிரை வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவனின் கையில் ஒரு தராசு இருந்தது.
5 அவர் மூன்றாவது முத்திரையை உடைத்தபோது,+ மூன்றாவது ஜீவன்+ “வா!” என்று சொல்வதைக் கேட்டேன். அப்போது, ஒரு கறுப்புக் குதிரை வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவனின் கையில் ஒரு தராசு இருந்தது.