யோவான் 1:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அடுத்த நாள் இயேசு தன்னை நோக்கி வருவதை யோவான் பார்த்தபோது, “இதோ, உலகத்தின்+ பாவத்தைப் போக்குவதற்குக்+ கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!+ வெளிப்படுத்துதல் 7:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 ஏனென்றால், சிம்மாசனத்தின் பக்கத்தில்* இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே+ இவர்களை மேய்ப்பார்,+ வாழ்வு தரும் நீரூற்றுகளிடம் வழிநடத்துவார்.+ கடவுள் இவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்”+ என்று சொன்னார்.
29 அடுத்த நாள் இயேசு தன்னை நோக்கி வருவதை யோவான் பார்த்தபோது, “இதோ, உலகத்தின்+ பாவத்தைப் போக்குவதற்குக்+ கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி!+
17 ஏனென்றால், சிம்மாசனத்தின் பக்கத்தில்* இருக்கிற ஆட்டுக்குட்டியானவரே+ இவர்களை மேய்ப்பார்,+ வாழ்வு தரும் நீரூற்றுகளிடம் வழிநடத்துவார்.+ கடவுள் இவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்”+ என்று சொன்னார்.